அரசியல் என்றால் உங்கள் பார்வையில் என்ன? யோசித்துவைத்துக்கொள்ளுங்கள் கடைசியில் என் விடையை பார்ப்போம் ஒரு அரசியல் கட்சியை ஒரு சமுதாயமோ(சாதி),குழுவினரோ(எ.கா.அரசு ஊழியர்கள்) ஆதரிப்பதற்கான காரணங்கள் நானறிந்த வரை இரண்டு அ)இட ஒதுக்கீடு ஆ)அரசியல் பிரதிநிதித்துவம் இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்ட தங்களுக்கு அரசாங்க வேலையும் கிடைத்து அரசியலில் வாய்ப்பும் கிடைத்தால் விடுவார்களா திமுகவின்(கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும்) இத்தனை ஆண்டு கால அரசியல் வெற்றிக்கு மேற்கண்ட விஷயங்களே காரணம் இன்று ஒரு அரசு […]
தொண்டரின் குரல் 2…
என்னுடைய முந்தைய பதிவிற்கு அளித்த ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி. இங்கே நாம் சாதி சார்ந்து இந்துத்துவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் எடுக்கும் இரட்டை நிலைப்பாடுகளை பார்ப்போம். கௌசல்யா-சங்கர் பத்தி நான் அந்த பெண்ணின் அனைத்து செயல்களையும் ஏத்துக்கொளள்வில்லை நானும் கவுசல்யா சக்தியை திருமணம் செய்ததை விமர்சித்தவன் விமர்சிப்பவன் தான்.அவள் கணவன் இறந்த பின் அவளின் எந்த ஒரு செயலும் அருவருக்கத்தக்கதாகவே உள்ளன என்பதில் உங்களைப் போல் எனக்கும் […]
உன் குத்தமா என் குத்தமா – பாஜக ஆதரவாளரின் புலம்பல் #BJP #TNBJP
சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன,அதில் அதிக பட்சமாக 53 வருடங்கள் இங்கே காங்கிரஸ் ஆண்டிருக்கிறது.கடந்த நான்கு வருடங்களுக்கு முன்புவரை கூட தொடர்ச்சியாகப் பத்து ஆண்டுகள் இங்கே காங்கிரஸ் ஆட்சிதான். எலியும் பூனையும்… ஒரு காலத்தில் எலியும் பூனையுமாக இருந்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிட்டுகள் பல வருடங்களுக்கு முன்பே சந்தர்ப்பவாதமாக இணைந்து விட்டன. இருவருக்கும் இடையே இருக்கும் ஒப்பந்தப்படி ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் ,அறிவுசார் விஷயங்களில் கம்யூனிஸ்ட் என்று […]