சர்தார் வல்லப்பாய் படேல்

இரும்பு மனிதர் இன்றைய தலைமுறைக்கு சர்தார் வல்லப்பாய் படேலைப் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. இந்தியா விடுதலை அடைவதற்கு அவர் ஆற்றிய செயற்கரிய செயல்களும், விடுதலை பெற்ற இந்தியாவின் நன்மைக்கு அவர் முன்னெடுத்து செய்த ஒப்பற்ற காரியங்களும், இரும்பு மனிதர் என்று அவருக்கு வழங்கப்பட்டப் பெயருக்கான காரணத்தையும் தெரிந்து கொள்வோம். அவர் மட்டும் நாட்டின் முதல் பிரதமராக ஆகியிருந்தால் நம் நாடு என்றோ வல்லரசாகியிருக்கும் என்பது திண்ணம். சர்தார் வல்லப்பாய் படேல் (31.10.1875 – […]